New Update
/indian-express-tamil/media/media_files/3ErcpR9HICSJ8b4IO9x6.jpg)
என்.எஸ்.இ நிஃப்டி-50 168 புள்ளிகள் அல்லது 0.70% உயர்ந்து 24,037 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 573 புள்ளிகள் அல்லது 0.73% உயர்ந்து 79,247 ஆகவும் காணப்பட்டது.
Share Market News Today | Sensex, Nifty, Share Prices | இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சம் பெற்றன. மும்பை பங்குச் சந்தை 79,000 புள்ளிகளை கடந்தது. நிஃப்டி 24 ஆயிரத்தை கடந்தது.
என்.எஸ்.இ நிஃப்டி-50 168 புள்ளிகள் அல்லது 0.70% உயர்ந்து 24,037 ஆகவும், பி.எஸ்.இ சென்செக்ஸ் 573 புள்ளிகள் அல்லது 0.73% உயர்ந்து 79,247 ஆகவும் காணப்பட்டது.