Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு: இந்த 12 வங்கிகளின் புதிய வட்டியை பாருங்க!

வங்கிகள் வாடிக்கையாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
The Latest Fixed Deposit Interest Rates

பொதுத்துறை வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் சேமிப்புக்கு அளிக்கும் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.

பாதுகாப்பான அதே நேரம் சரியான அளவு ரிட்டன் எதிர்ப்பார்க்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர்.

வங்கிகளும் ஆர்.பி.ஐ.யின் ரெப்போ விகிதங்களுக்கு ஏற்ப ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்திவருகின்றன. இந்த நிலையில் தற்போது ஜூலை 7ஆம் தேதியும் வங்கிகள் தங்களின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை திருத்தியுள்ளன.

Advertisment

வங்கிகளின் விவரம்

எண் வங்கி ஓராண்டு டெபாசிட் 3-5 ஆண்டுகள்
01 பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா 7 5.75
02 பேங்க் ஆஃப் பரோடா 5.75 6.5
03 பேங்க் ஆஃப் இந்தியா 5.5 6.5
04 கனரா வங்கி 6.5 6.8
05 சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியா 5.5 6.25
06 இந்தியன் வங்கி 7.05 6.25
07 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 5.35 6.5
08 பஞ்சாப் நேஷனல் வங்கி 5.8 6.5
09 பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி 6 6.25
10 ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 5.75 6.5
11 யூகோ வங்கி 6 6.2
12 யூனியன் வங்கி 5.25 6.7
வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment