Advertisment

தக்காளி ரூ.10 குறைவு: கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் இன்றைய விலை நிலவரம்

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வரும் தக்காளி விலை இன்று ரூ.10 குறைந்து கிலோ ரூ.160க்கு விற்பனை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சீரற்ற ஹார்மோன் அளவுகள்: இந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம் 

Tamil News live

நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வரும் தக்காளி விலை இன்று ரூ.10 குறைந்து கிலோ ரூ.160க்கு விற்பனை

Advertisment

ஆசியாவின் மிகப்பெரிய காய்கறி சந்தை என்றழைக்கப்படும் சென்னை கோயம்பேடு சந்தையில் 1000க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2000க்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். அந்த வகையில் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் இன்றைய விலை நிலவரம் குறித்துப் பார்ப்போம்.

காய்கறிகள் விலை (கிலோ)

தக்காளி 1 கிலோ - ரூ.160

வெங்காயம்- ரூ.22

சின்ன வெங்காயம்- ரூ.90

நவீன் தக்காளி- ரூ.180

உருளைக்கிழங்கு-ரூ.22

பீன்ஸ்-ரூ.90

ஊட்டி கேரட்- ரூ.50

வெண்டைக்காய்-ரூ.35

இஞ்சி-ரூ.220

பூண்டு-ரூ.210

தேங்காய்-ரூ.27

பச்சை மிளகாய்- ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment