Advertisment

Contact Us

எங்கள் இணைய தளங்களில் விளம்பரம் செய்ய

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் செய்தி வெளியீட்டுக் குழுவில்  விளம்பரம் செய்ய மற்றும் பிராண்ட் ஒருங்கிணைப்புக்கு இந்த மின்னஞ்சல் மூலம் எங்களை அணுக முடியும்
onlinesales@indianexpress.com

எங்கள் இணைய தளங்களில் பணியாற்ற விருப்பமா?

மிகவும் துடிப்பு மிக்க, ஆர்வமுள்ள, திறமையான நபர்களை எங்களின் இணையத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். உங்களின் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பக் கடிதத்தை எங்களுக்கு கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
jobs@expressindia.com

இ-பேப்பர் சந்தா தொடர்பான சந்தேகங்களுக்கு

இ-பேப்பர் சந்தா தொடர்பான உங்களின் சந்தேகங்கள், கருத்துகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து எங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறீர்களா?

எங்களின் சந்தாதாரர்கள் எனில் உங்களின் பெயர், தொலைபேசி எண், எப்போது சந்தாவை பெற்றீர்கள், மற்றும் உங்களின் பிரச்சனை/சந்தேகங்கள் என்ன என்பதை கீழ் கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
subscriptions@indianexpress.com

குறைகள் மற்றும் கருத்துகளை தெரிவிக்க

எங்கள் தளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பான பின்னூட்டத்தினை தெரிவிக்க விரும்பும் வாசகர்கள் தங்களின் விவரங்களை feedback@indianexpress.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

  • உங்களின் முழு பெயர்
  • முகவரி
  • மின்னஞ்சல் முகவரி
  • அலைபேசி எண்
  • சுய சான்றழிக்கப்பட்ட புகைப்பட நகல் அல்லது அரசால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள சான்றிதழின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
  • நீங்கள் பின்னூட்டம் அளிக்க விரும்பும் செய்தி அறிக்கை, கட்டுரை, தலையங்கத்தின் தலைப்பு, செய்தி வெளியிடப்பட்ட நாள் மற்றும் அதன் இணைப்பு
  • செய்தியில் இடம் பெற்றிருக்கும் எந்த கருத்து அல்லது வாக்கியம் அல்லது வார்த்தைகள் குறையுடையதாக இருக்கிறது என்பதை மேற்கோள் காட்டவும்
  • இது குறித்து 500 வார்த்தைகளுக்கு மிகாமல் உங்களின் கருத்து அல்லது விளக்கம்
  • தொடர்பான ஆவணங்கள் அல்லது நீதிமன்ற உத்தரவுகள் இருந்தால் அதன் நகல்களை இணைக்கவும்
  • பின்னூட்டத்தில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் உண்மையானவை. அதில் போலியான தகவல்கள் ஏதும் இல்லை என்று கையொப்பமிட்ட உறுதிமொழி சான்று

ஆகியவற்றை நீங்கள் மின்னஞ்சல் மூலம் எங்களுக்கு அனுப்பவும். செய்தியால் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து மட்டுமே குறைகள் மற்றும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.

விவாதங்களுக்கு வழிவகை செய்யும் தேவையற்ற பின்னூட்டமாக அவை இருக்க கூடாது.

இதனை மின்னஞ்சலுக்கு பதிலாக கடிதமாக எழுத விரும்பும் நபர்கள், மேற்கூறிய அனைத்தையும் இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பவும்

Feedback,
IE ஆன்லைன் மீடியா சர்வீஸ் ப்ரைவேட் லிமிட்டட்,
எக்ஸ்பிரஸ் பில்டிங், ப்ளாக் பி1/பி,
செக்டார் 10, நொய்டா 201301, உ.பி.

இணைய ஆசிரியருக்கு கடிதம் அனுப்ப வேண்டுமா?

வாழ்த்துகள், பாராட்டுகளாக இருந்தாலும் சரி, விமர்சனங்களாக இருந்தாலும் சரி,எங்கள் வாசகர்களாகிய உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
userfeedback@indianexpress.com

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளும் எங்கள் இணைய தளங்களுக்கானவை மட்டுமே.

Advertisment