Advertisment

AIIMS Recruitment 2019: மத்திய அரசில் செவிலியர் வேலை வேண்டுமா?

AIIMS Released Notification for Nursing Officer Post:: 1372 செவிலியர் காலி இடங்கள் உள்ளன. தற்போது இவ்விடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

AIIMS Recruitment 2019, Nursing Officer Grade B Recruitment- மத்திய அரசில் செவிலியர் பணி

AIIMS Hiring for Nursing Officer Grade B Post: மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்குக் கீழ் இயங்கும், மத்திய அரசு மருத்துவமனைகளில் 1372 செவிலியர் காலி இடங்கள் உள்ளன. தற்போது இவ்விடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதற்கு வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisment

காலியிடத்திற்கான விபரங்கள்

வி.எம்.சி.சி மற்றும் சஃப்டர்ஜங்க் மருத்துவமனை - 1272

கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை - 58

லேடி ஹார்டிங் மெடிக்கல் கல்லூரி மற்றும் அசோஸியேட்டட் மருத்துவமனை - 42

இதற்கான தேர்வு வரும், 28.02.2019 அன்று நடைபெறுகிறது.

மேலும் விரிவான தகவல்களுக்கு https://www.aiimsexams.org/pdf/advt%20of%20Nursing%20officer%20for%20newspaper-%2030.pdf என்ற தளத்தை ‘விசிட்’ செய்யவும்.

Aiims
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment