அண்ணா பல்கலையில் பணிவாய்ப்பு – பி.இ., பி.எஸ்சி. பட்டதாரிகளே விரைவீர்

Anna University : அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் புரொபஷனல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By: Published: September 12, 2019, 12:41:31 PM

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளரிக்கல் அசிஸ்டெண்ட் மற்றும் புரொபஷனல் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியும், திறமையும் உள்ள பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள்

கிளரிக்கல் அசிஸ்டெண்ட் – 1 பணியிடம்
புரொபஷனல் அசிஸ்டெண்ட் – 1 பணியிடம்

கல்வித்தகுதி

கிளரிக்கல் அசிஸ்டெண்ட் – பி.இ., பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
புரொபஷனல் அசிஸ்டெண்ட் – கம்ப்யூட்டர் இயக்கும் திறனுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

சம்பளம்

கிளரிக்கல் அசிஸ்டெண்ட் – நாள் ஒன்றுக்கு ரூ.736
புரொபஷனல் அசிஸ்டெண்ட் – நாள் ஒன்றுக்கு ரூ.434

விண்ணப்பிக்கும் முறை : தகுதி வாய்ந்த பட்டதாரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chairman,
Anna University Sports Board,
Anna University
Chennai – 600025.

விண்ணப்பிக்க கடைசி நாள் : செப்டம்பர் 16, 2019

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Anna university recruitment professional assistant

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X