Advertisment

CISF Recruitment 2019 : கான்ஸ்டபிள் வேலை.. ஆண், பெண் இருவருக்கும் வாய்ப்பு!

CISF Released Notification for Head Constable Posts @cisf.gov.in: விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 21 முதல்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
@cisf.gov.in

@cisf.gov.in

CISF Recruitment 2019 : மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (சி.ஆர்.பி.எஃப்) ஆட்சேர்ப்பு விவரங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Advertisment

தகுதியுள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அதற்கான நடைமுறைகள் @cisf.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இந்த இணையதளத்தில் சம்பளம், கல்வித் தகுதி, வயது, உயரம், மற்றும் எப்படி விண்ணபிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டு உள்ளது.

தலைமை கான்ஸ்டபிள் மற்றும் கான்ஸ்டபிள் பதவிக்கு தகுதியான ஆண்/பெண் இருபாலரும் தேவைப்படுகிறார்கள்.

Central Industrial Security Force Released 429 Jobs for Head Constable Posts: விவரங்கள் முழு விபரம்!

தேர்வு செய்யப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படுவார்கள்.  இந்த நடைமுறைகல் அனைத்தும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு  நடைமுறைக்கு உட்பட்டது.

விண்ணப்பம் இணைப்பு:

இணையதளம் மூலம் விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்துக்கொள்ளவும். அதை பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்ககளை இணைத்து  இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பலாம்.

கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

பணி : தலைமை கான்ஸ்டபிள்/கான்ஸ்டபிள்

நிர்வாகம் : மத்திய அரசு

காலிப்பணியிடம் : மொத்தம் 429

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:  18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100 மற்றும் SC/ST பிரிவினருக்கு ஆண்/பெண் இருபாலருக்கும் இலவசம்

விண்ணப்பங்கள் வரும் ஜனவரி 21 முதல் விநியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: பிப்ரவரி 20, 2019.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment