Advertisment

JEE Main 2019 Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

JEE Main 2019 Answer Key Expected to Release on Jan 16: ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான Answer key எப்போது வெளியாகும்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JEE Main 2019 Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

JEE Main 2019 Answer Key: ஜேஇஇ மெயின் தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

JEE Main 2019 Answer Key Release Date: ஐஐடியில் பயில்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் 273 நகரங்களில் கடந்த ஜன. 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற்றது. ஜனவரியில் ஜேஇஇ தேர்வு, பிப்ரவரியில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, மார்ச்சில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, ஏப்ரலில் மீண்டும் ஜேஇஇ தேர்வு, மே மாதம் நீட் தேர்வு, தொடர்ந்து கல்லூரிக்கான சேர்க்கை என, மாணவர்களுக்கு நிமிர முடியாத அளவு சுமை.

Advertisment

இந்தியாவிலேயே, தமிழக மாணவர்கள்தான் இவ்வளவு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். வட மற்றும் பிற தென்மாநில மாணவர்கள் எவரும் இவ்வளவு இடர்களை சந்திப்பதில்லை.

இந்நிலையில், ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான Answer key எப்போது வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 16ம் தேதி இதற்கான Answer key வெளியாகிறது. மேலும், ஜனவரி 31ம் தேதி ரிசல்ட் வெளியிடப்படுகிறது.

மேலும் படிக்க - Anna University November Result : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது...

Iit Jee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment