Advertisment

NIRF ranking : சென்னையின் டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்

என்ஐஆர்எப் தரவரிசை அடிப்படையிலான சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள சிறந்த டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகள்

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
nirf ranking, engineering colleges, chennai, kancheepuram, சென்னை, காஞ்சிபுரம், இஞ்ஜினியரிங் கல்லூரிகள்

nirf ranking, engineering colleges, chennai, kancheepuram, சென்னை, காஞ்சிபுரம், இஞ்ஜினியரிங் கல்லூரிகள்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள National Institutional Ranking Framework அமைப்பு, ஆண்டுதோறும் சிறந்த பல்கலைகழகம், இஞ்ஜினியரிங் கல்லூரிகள், கல்லூரிகள், நிர்வாகவியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், சட்டக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட்டவைகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம், கட்டமைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு வகைப்படுத்துகிறது.

Advertisment

அந்த வகையில், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள சிறந்த டாப் 10 இஞ்ஜினியரிங் கல்லூரிகளும், அதன் NIRF rank பற்றியும் இங்கு காண்போம்

NIRF rank - 01 - மெட்ராஸ் ஐஐடி ( Institute ID - IR-E-U-0456) - சென்னை - மதிப்பெண் 89.05

NIRF rank - 09 - அண்ணா பல்கலைகழகம் ( Institute ID - IR-E-U-0439) - சென்னை - மதிப்பெண் 63.12

NIRF rank - 36 - எஸ்ஆர்எம் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ( Institute ID - IR-E-U-0473) சென்னை - மதிப்பெண் 48.95

NIRF rank - 37 - ஸ்ரீ சிவசுப்ரமண்ய நாடார் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( Institute ID - IR-E-C-16604) காஞ்சிபுரம் - மதிப்பெண் 48.94

NIRF rank - 47 - சத்யபாமா இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ( Institute ID - IR-E-U-0474) சென்னை - மதிப்பெண் 46.07

NIRF rank - 86 - வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் அண்ட் டி இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ( Institute ID - IR-E-U-0489) சென்னை - மதிப்பெண் 37.22

NIRF rank - 95 - இந்துஸ்தான் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ( Institute ID - IR-E-U-0454) சென்னை - மதிப்பெண் 36.11

NIRF rank - 123 - ஸ்ரீ சாய்ராம் இஞ்ஜினியரிங் காலேஜ் ( Institute ID - IR-E-C-16547) காஞ்சிபுரம் - மதிப்பெண் 34.32

NIRF rank - 124 - சவீதா இஞ்ஜினியரிங் காலேஜ் ( Institute ID - IR-E-C-16590) ஸ்ரீபெரும்புதூர் - மதிப்பெண் 34.14

NIRF rank - 128 - செயின்ட் ஜோசப் காலேஜ் ஆப் இஞ்ஜினியரிங் ( Institute ID - IR-E-C-16537) காஞ்சிபுரம் - மதிப்பெண் 33.84

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment