Advertisment

NPCIL Recruitment 2019: அணுமின் நிலையத்தில் 200 காலியிடங்கள்!

விண்ணப்பதாரர்கள் 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NPCIL Recruitment 2019

NPCIL Recruitment 2019

NPCIL Recruitment 2019: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் அணுமின் நிலையத்தில் 200 காலியிடங்கள் உள்ளன.

Advertisment

இந்த எக்ஸிக்யூட்டிவ் டிரெயினி பணியிடத்துக்கு கேட் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து அப்ளை செய்ய முடியும்.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 23-வரை இதற்கு அப்ளை செய்யலாம்.

காலியிட விபரங்கள்

மெக்கானிக்கல் - 83

கெமிக்கல் - 13

எலெக்ட்ரிக்கல் - 45

எலெக்ட்ரானிக்ஸ் - 14

இன்ஸ்ட்ருமெண்டேஷன் - 05

சிவில் - 40

மொத்தம் - 200

வயது வரம்பு 

ஏப்ரல் 23, 2019-ன் படி விண்ணப்பதாரர்கள் 26 வயதுக்குள் மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலினத்தவருக்கு 5 வருடம் தளர்வு உண்டு.

விண்ணப்பதாரர்கள் 2017, 2018, 2019-ம் ஆண்டுகளில் ஏதேனும் ஒரு கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கவும், மேலும் தகவல்களுக்கும் www.npcilcareers.co.in என்ற அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்.

Tamil Nadu Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment