Advertisment

ப்ளஸ் டூ-க்கு பிறகு என்ன படிக்கலாம்? புதுவையில் 5 ஆண்டு படிப்புக்கு குவிந்த விண்ணப்பங்கள்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புகளுக்கு குவிந்த விண்ணப்பங்கள்; எந்த படிப்புகளுக்கு மவுசு அதிகம்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pondicherry University

புதுவை பல்கலைக்கழகம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பி.எச்.டி என 115 படிப்புகள் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 10 ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு கியூட் தேர்வு எழுதினால் மட்டுமே சேர முடியும்.

Advertisment

இந்தநிலையில், இந்த படிப்புகளில் சேர சமீபத்தில் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 10 படிப்புகளில் மொத்தம் உள்ள 287 இடங்களுக்கு, 88 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: அமெரிக்காவில் முதுகலை, பி.எச்.டி படிக்க பொறியியலை விட இயற்பியல் அறிவியலை விரும்பும் இந்தியர்கள்: GRE தரவு

வேதியியல், இயற்பியல், கம்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதனால் கடுமையான போட்டி உருவாகியுள்ளது. கியூட் தேர்வு மே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30 ஆம் தேதி தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment