சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 11 பணியிடங்கள்; விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்!

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 11 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 11 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்கள் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
hospital worker

செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Occupational Therapist

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelors/ Master's degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 23,000

Social Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master of Social work (MSW) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,800

Special Educator for Behavioural Therapy

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor's /Master's degree in Special Education in Intellectual Disability படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Audiologist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Course on Audiologist Medicine படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 22,000

Physiotherapist 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: BPT (Physiotherapist) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Hospital Attenders

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Security 

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Multipurpose Hospital Workers

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment
Advertisements

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2025/09/17569807846220.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் - 603001

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Chengalpattu Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: