/indian-express-tamil/media/media_files/2025/01/01/AI5GxOQBwg7SJf8EErT5.jpg)
தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Counsellor / Psychologist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MA or MSc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
Audiologist and Speech Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelor’s degree in speech and Language pathology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
Occupational Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Bachelors/Master’s degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
Security / Security Guard
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Sanitary Worker / Hospital Worker / Multipurpose Hospital Worker
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Multipurpose Worker (AYUSH)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Medical Officer (Yoga & Naturopathy)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 34,000
Consultant (Yoga and Naturopathy)
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: BNYS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 40,000
Therapeutic Assistant (Yoga and Naturopathy)
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: Diploma in Nursing Therapy படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 15,000
Medical Officer (Homeopathy)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: BHMS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 59 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 34,000
Medical Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MBBS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 60,000
Van Cleaner
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 8,500
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Computer Graduate or Any Graduate with Diploma in computer applications படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 13,500
Account Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Com graduate (or) B.A corporate / BCS படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 16,000
Dental Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 13,800
Radiographer
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Diploma Course in Radio Diagnosis Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 10,000 – 13,000
MPHW (Male) Health Inspector Gr-II
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து, MultiPurpose Health Worker (Male) / Health Inspector /Sanitary Inspector Course படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 14,000
Vaccine Cold Chain Manager
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Graduation degree in Business Administration / Public Health / Computer Application / Computer Science / Hospital Management / Social Sciences / Material Management / Supply Chain Management / Supply Chain Management / Refrigerator and AC repair / Technical education படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 23,000
MLHP
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: DGNM/ B.S.c Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 18,000
வயது வரம்பு தளர்வு: தமிழக அரசு விதிகளின் படி பி.சி, எம்.பி.சி, டி.என்.சி பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2025/10/17599223541738.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி - 628002
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.