திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; 8 பணியிடங்கள்; இன்ஜினியரிங் தகுதி; தேர்வு முறை இதுதான்!

திருச்சி என்.ஐ.டியில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு; 8 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை உள்ளிட்ட முழு விபரங்கள் இங்கே

திருச்சி என்.ஐ.டியில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு; 8 பணியிடங்கள்; தகுதி, தேர்வு முறை உள்ளிட்ட முழு விபரங்கள் இங்கே

author-image
Ambikapathi Karuppaiah
New Update
TRICHY NIT

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) திட்ட உதவியாளர், இணை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2025

Advertisment

Junior Research Fellow (JRF) / Project Associate-I

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: B.E. / B. Tech in Civil Engineering / Agricultural Engineering/ Geoinformatics/ Water Resources Engineering/ Hydraulic Engineering /Hydroinformatics/ Remote Sensing படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 30,000 – 42,000 + 16% HRA

Project Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Diploma Civil Engineering / Computer Science Engineering / Geoinformatics படித்திருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 27,000 + 16% HRA

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Advertisment
Advertisements

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nitt.edu/home/other/jobs/CIV_JRF_PA_SEP_2025.pdf என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.10.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

Nit Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: