/indian-express-tamil/media/media_files/Nt3cm542cL7MAvFutIju.jpg)
வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Professor
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: DM/ MD/ DNB in Pulmonary Medicine படித்திருக்க வேண்டும்.
Occupational Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: BOT படித்திருக்க வேண்டும்.
Project Coordinator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MPH படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 50,000
Senior Resident
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: MD/ DNB in Pulmonary Medicine படித்திருக்க வேண்டும்.
Demonstrator - NM
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.Sc in Clinical Nutrition & Dietetics படித்திருக்க வேண்டும்.
Staff Nurse
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc / Diploma in nursing படித்திருக்க வேண்டும்.
Dialysis Therapist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc in Dialysis Technology படித்திருக்க வேண்டும்.
Clinical Biochemist
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc Biochemistry/ B.Sc MLT படித்திருக்க வேண்டும்.
Graduate Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Any Graduate degree படித்திருக்க வேண்டும்.
Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Sc Computer Science/ BCA படித்திருக்க வேண்டும்.
Assistant Programmer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: B.Tech (IT)/ B.E (Computer Science)/ MCA படித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://clin.cmcvellore.ac.in/cmcapp/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 4 முதல் 13 ஆம் தேதி வரை ஒவ்வொரு பதவிக்குமான கடைசி தேதி கொடுக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://clin.cmcvellore.ac.in/cmcapp/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.