மாவட்ட நீதிமன்ற வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலை வாய்ப்பு; 5 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வேலை வாய்ப்பு; 5 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!

author-image
Ambikapathi Karuppaiah
New Update
jobs common

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Assistant Legal Aid Defense Counsel

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: கிரிமினல் சட்ட வழக்குகளில் 1-3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

Office Assistants/ Clerks

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

Receptionist cum Data Entry Operator (Typist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

Office Peon (Munshi/ Attendant)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Advertisment
Advertisements

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0412092a75caa75e4644fd2869f0b6/uploads/2025/10/2025100719.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: The Chairman/ Principal District Judge, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Srivilliputhur, Virudhunagar

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Virudhunagar Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: