ஷூட்டிங் ஸ்பாட்டில் பொங்கல் கொண்டாடிய ‘100% காதல்’ படக்குழு - புகைப்படங்கள்

எம்.எம்.சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துவரும் படம் ‘100% காதல்’. தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் ரீமேக் இது.

எம்.எம்.சந்திரமெளலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துவரும் படம் ‘100% காதல்’. தெலுங்கில் வெளியான ‘100% லவ்’ படத்தின் ரீமேக் இது. நாசர், ஜெயசித்ரா, லிவிங்ஸ்டன், அம்பிகா, யோகிபாபு, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது படக்குழு.

×Close
×Close