சந்தானம் என்ன பெரிய இவனா....! சீறும் காமெடி நடிகர் 'கூல்' சுரேஷ்! (வீடியோ)

நடிகர் சந்தானத்தின் நண்பரும் காமெடி நடிகருமான கூல் சுரேஷ் யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சந்தானம் என்ன பெரிய இவனா?’ என்று ஆக்ரோஷமாக கேள்வி கேட்க ஆரம்பித்து, சந்தானம் குறித்து பல உண்மை தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரல் ஆக ஆரம்பித்துள்ளது. இதோ அந்த வீடியோ,

ஏமாந்தீங்களா…!!! ஊ…ஊ… இப்படித் தான் நம்மையும் ஏமாற்றினார். ஆனால், ஏன் இப்படியொரு ஐடியாவோடு இந்த வீடியோவை வெளியிட்டார் என்பதுதான் தெரியவில்லை. உயிர் நட்பை வெளிக்கொணர இப்படி செய்திருப்பாரோ?

×Close
×Close