கார்த்திக்கு இன்று பிறந்தநாள் ; வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்!!

பருத்தி வீரனாக அறிமுகமாகி, பையாவாக பைய பைய ரசிகர்களின் மனதினில் நுழைந்து ஆயிரத்தில் ஒருவனாக நிலைத்து சுல்தானாக உயர்ந்துள்ள நடிகர் கார்த்திக்கு பிறந்தநாள்...

பருத்தி வீரனாக அறிமுகமாகி, பையாவாக பைய பைய ரசிகர்களின் மனதினில் நுழைந்து ஆயிரத்தில் ஒருவனாக நிலைத்து சுல்தானாக உயர்ந்துள்ள நடிகர் கார்த்திக்கு பிறந்தநாள்...

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karthi, sivakumar, maniratnam, paruthiveeran, ameer, கார்த்தி, சிவக்குமார், மணிரத்னம், பருத்திவீரன், அமீர்

karthi, sivakumar, maniratnam, paruthiveeran, ameer, கார்த்தி, சிவக்குமார், மணிரத்னம், பருத்திவீரன், அமீர்

பருத்தி வீரனாக அறிமுகமாகி, பையாவாக பைய பைய ரசிகர்களின் மனதினில் நுழைந்து ஆயிரத்தில் ஒருவனாக நிலைத்து தற்போது சுல்தானாக உயர்ந்துள்ள நடிகர் கார்த்திக்கு இன்று பிறந்தநாள்...

Advertisment

திரையுலக மார்க்கண்டேயர் என்று அழைக்கப்படும் நடிகர் சிவகுமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி. நடிகர் கார்த்தி, இன்று ( மே 25ம் தேதி), தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இஞ்ஜினியரிங் முதுகலை பட்டதாரியாக இருந்தாலும், சினிமா மீது இருந்த தீராத காதலால், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இயக்குனர் அமீரின் பருத்தி வீரன் படத்தின் மூலம், கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை, தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட 20 படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பிலான கைதி படம் விரைவில் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பிலான ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் சுல்தான் நடிக்க உள்ளார்.

Advertisment
Advertisements

நடிகர் சங்கத்திலும் கார்த்தி பதவி வகித்துள்ளார்.

ஹேப்பி பர்த்டே கார்த்தி...

Karthi Sivakumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: