திரைப்பட நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மகள் கீர்த்தனா -அக்ஷய் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பட்டி கே.பழனிச்சாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சூரியா - ஜோதிகா தம்பதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினார்.