New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/07/sarath.jpg)
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இதனையொட்டி சமக மாநில பொருளாளர் சுந்தரேசன், மாநில துணைப் பொதுச்செயலாளர் சேவியர் ஆகியோர் பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.