Advertisment

லுங்கியை மடிச்சு கட்டிட்டு ஆடும் விஜய்... வைரலாகும் தளபதி 63 வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
thalapthy 63 shooting spot, தளபதி 63

thalapthy 63 shooting spot, தளபதி 63

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தில் லுங்கி மடித்துக்கட்டி அவர் நடனமாடும் வீடியோவை வெறித்தனம் என ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டார் முடி சூடா பாக்ஸ் ஆபீஸ் மன்னனான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி63 படத்தில் நடித்து வருகிறார். AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா, பரியேறும் பெருமாள் கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

தளபதி 63 படப்பிடிப்பு

இதுவரை இப்படத்தின் படப்பிடிப்பு தளங்களில் இருந்து பல வீடியோக்கள் லீக்காகியுள்ளன. ஆனால் அவை எதுவும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல.

தற்போது படப்பிடிப்பின் போது விஜய் தர லோக்கலாக லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு நடனமாடும் விஜய்யின் வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை பார்த்த பலரும் ஒருவேளை இது சிம்டாங்காரன் பாட்டு போன்று இருக்குமோ என்றும் பேசி வருகின்றனர்.

Tamil Cinema Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment