'பிளாஸ்டிக் அரிசி' குறித்து விவேக் வெளியிட்ட 'சாட்டையடி' வீடியோ!

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ‘பிளாஸ்டிக் அரிசி’ குறித்த பேச்சு தமிழகத்தின் மூலை முடுக்கிலும் பரவி வருகிறது. இதில் உச்சக்கட்டமாக, தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசியால் சமைக்கப்பட்ட சாதத்தினை உருண்டையாக்கி அதனை பந்து போல் தரையில் போட்டு விளையாடும் வீடியோ வெளியாகி நம்மை மிகுந்த பீதிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், நடிகர் விவேக் ‘பிளாஸ்டிக் அரிசி’ குறித்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘நாம் தவறு செய்துவிட்டோமோ?’ என்று தோன்ற வைத்துவிட்டது அவரது பேச்சு. நீங்களே கேளுங்கள்.

×Close
×Close