New Update
/indian-express-tamil/media/media_files/T0008d7D8GvruaMuYvHo.jpg)
சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா செல்லஸ்
சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா செல்லஸ் புகைப்படங்கள் வைரலாகவருகின்றன. இவர் அண்மையில் புல்லட் பைக் அருகில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா செல்லஸ்
சின்னத்திரை நடிகை கேப்ரியல்லா செல்லஸ் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.
இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி சீரியல் மூலமாக பிரபலமானவர்.
இவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருகிறது. நடிகை கேப்ரியல்லா ஆரம்ப காலக்கட்டத்தில் விஜய் டி.வியில் தோன்றினார்.
இவர் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதன்பின்னர் சின்னத்திரையில் கொடிக்கட்டி பறக்கிறார்.
முன்னதாக இவர் ஒளிப்பதிவாளர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் திருமண வாழ்க்கையில் பயணிக்க தொடங்கினார்.
சின்னத்திரைக்கு சிறிது ஓய்வு கொடுத்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் பிஸியாக நடித்துவருகிறார். இந்த நிலையில் சமீபத்திய இவரின் புகைப்படங்கள் கவனம் ஈர்த்துவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.