Advertisment

மகன்கள்- கணவருடன் நடிகை லைலா: சிரிப்பழகி இப்போ எப்படி இருக்கார்?

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய லைலா சமீபத்தில் வெளியான கார்த்தியின் சர்தார் படததில் ரீ-என்டரி கொடுத்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Laila

நடிகை லைலா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகை லைலா தற்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் அவரது மகன்களை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisment

விஜயகாந்த் ஜோடியாக கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிரிப்பழகி லைலா, தொடர்ந்து நந்தா, பார்த்தேன் ரசித்தேன், கம்பீரம், கண்டநாள் முதல், உள்ளம் கேட்குமே, பரமசிவன் உன்னை நினைத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய லைகா சமீபத்தில் வெளியான கார்த்தியின் சர்தார் படததில் ரீ-என்டரி கொடுத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது சப்தம் என்ற படத்தில் நடித்து வரும் லைலா கடந்த 2006-ம் ஆண்டு ஈரான் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் லைலா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். மேலுமத் இவரது இன்ஸ்டா பக்கத்தில் பலர் இவரை ஃபாலோ செய்கின்றனர்.

இந்நிலையில், நடிகை லைலா தற்போது ரெஸ்டாரண்ட் ஒன்றில் தனது குடும்பத்துடன் சாப்பிடும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நடிகை லைலாவுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என்று ஆச்சரியத்தில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment