Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/08/z163.jpg)
அரவான், பரதேசி, கபாலி ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சாய் தன்ஷிகா. இவர் அடுத்து 'குழலி' என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
Advertisment
இதற்கான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவர்ச்சி நெடியுடன் உள்ள இந்த போஸ்டர்கள் தான் சமூக தளங்களில் தற்போது வைரல்.
Kuzhali always for women #Firstlookpic.twitter.com/XbcJbaOb4z
— SaiDhanshika (@SaiDhanshika) 27 August 2017
Here's our very special project of First look Kuzhali. pic.twitter.com/v3wBpiZNNc
— SaiDhanshika (@SaiDhanshika) 27 August 2017
Advertisment
Advertisements
பெண்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட உள்ளது. தெலுங்கில் 'வல்லுஜடா' என்ற பெயரில் இப்படம் ரிலீசாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.