Advertisment

சமந்தாவுக்கு போட்டி போட்டுக்கொண்டு முத்தம் கொடுத்த செல்லக் குட்டிகள்; வைரல் வீடியோ

நடிகை சமந்தா வளர்க்கும் செல்லப்பிராணிகளான 2 நாய்க்குட்டிகள் போட்டி போட்டுக்கொண்டு கட்டிப்புரண்டு முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actress samantha playing with dogs, samantah playing with pet dogs, pet dogs kisses samantha, நடிகை சமந்தா, நாய்க்குட்டிகளுடன் விளையாடும் சமந்தா, சமந்தாவுக்கு முத்தம் கொடுத்த நாய்க்குட்டிகள், வைரல் வீடியோ, viral video, tamil cinema news, latest tamil cinema news, samantha playing with dogs, kollywood news

actress samantha playing with dogs, samantah playing with pet dogs, pet dogs kisses samantha, நடிகை சமந்தா, நாய்க்குட்டிகளுடன் விளையாடும் சமந்தா, சமந்தாவுக்கு முத்தம் கொடுத்த நாய்க்குட்டிகள், வைரல் வீடியோ, viral video, tamil cinema news, latest tamil cinema news, samantha playing with dogs, kollywood news

நடிகை சமந்தா வளர்க்கும் செல்லப்பிராணிகளான 2 நாய்க்குட்டிகள் போட்டி போட்டுக்கொண்டு கட்டிப்புரண்டு முத்தம் கொடுக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமலில் உள்ளதால் அனைத்து சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அனைத்து நடிர்கள், நடிகைகளும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

கொரோனா பொதுமுடக்க காலத்தில், நடிகர்கள், நடிகைகள் பலரும் விழிப்புணர்வு வீடியோ மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கும்படியான வேடிக்கையான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா, பொது முடக்க காலத்தில் தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

❤️ @shilpareddy.official God bless ????#foreverandalways

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

நடிகை சமந்தா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் பலரும் லைக் செய்து பகிர்ந்துள்ளதால் அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆகி வருகிறது. சமந்தா அப்படி என்ன வீடியோ வெளியிட்டிருக்கிறார் என்றால், சமந்தா அவருடைய வீட்டு தோட்டத்தில் தான் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்களுடன் விளையாடும் வீடியோ அது. அந்த வீடியோவில் நாய்க்குட்டிகள் இரண்டும் சமந்தாவுடன் கட்டிப்புரண்டு விளையாடி போட்டி போட்டுக்கொண்டு முத்தம் கொடுத்து விட்டு செல்கின்றன. சமந்தாவின் இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து பகிர்ந்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Cinema Video Samantha Ruth Prabhu Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment