அஜித்தின் விவேகம் படத்தின் ‘சர்வைவா’ எனும் பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார். இப்பாடல் 24 மணிநேரத்தில் அதிகம் கேட்கப்பட்ட பாடல் எனும் சாதனையை படைத்தது.
இந்நிலையில், இன்று இப்பாடலில் லிரிக் வீடியோவை அனிருத் வெளியிட்டுள்ளார். தெறிக்கவிடுங்க….
அதோடு, அஜித்தின் புதிய ஸ்டில் ஒன்றும் வெளியிடப்பட்டது.