தல அஜித்தின் விவேகம் படத்தின் ‘சர்வைவா’ பாடல் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று இதன் முழு பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
The wait is over! #Thala arrives with @anirudhofficial’s killer track #Surviva frm #Vivegam https://t.co/Ephdh2JPDu pic.twitter.com/3Zrppbmi69
— Ramesh Bala (@rameshlaus) 19 June 2017
சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் பாடல் குறித்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
My game is Beyond Pain ! Stunned!! each n every word used ????⚡️????⚡️erupts????????
VaeraLevel energy⚡️
Rocking as always Rockstar????????????#Surviva ???????? https://t.co/FBsR81pWBG— Vignesh ShivN (@VigneshShivN) 19 June 2017
இப்போதே ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது சர்வைவா.