Advertisment

"சங்கிலி புங்கிலி கதவ தொற" கலக்கலான ஆல்பம்...

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
"சங்கிலி புங்கிலி கதவ தொற" கலக்கலான ஆல்பம்...

'கவலை வேண்டாம்' படத்தைத் தொடர்ந்து ஜீவா நடித்திருக்கும் திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவ தொற'. புதுமுக இயக்குநர் ஐக் இயக்கத்தில் உருவான இப்படமானது வரும் 19-ம் தேதி திரையில் வெளியாகிறது. கதாநாயகன் ஜீவாவிற்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Atlee Sangili Bungili Kadhava Thorae Fox Star Sudios
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment