அமராவதி முதல் விவேகம் வரை... ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத அஜித் ஹிட்ஸ்!!!

நடிகர் அஜித்தின் இன்றைய பிறந்தநாளை அடுத்து தமிழகம் முழுவதும் கொண்டாட்ட கோலத்தில் ரசிகர்கள் மூழ்கியுள்ளனர். மே தினம் என அழைக்கப்படும் இன்று உழைப்பாளர்கள் தினம் மட்டுமல்லாது, தல அஜித்தின் பிறந்த நாளும் கூடத்தான்.

தல ரசிகர்கள் அனைவரும் இன்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஒரு ரூபாய் ஜூஸ் கொடுத்தும் கொண்டாடுகின்றனர். இத்தகைய கொண்டாட்டங்களுக்கு மத்தியில், அமராவதி படத்தில் இருந்து விவேகம் வரை அஜித் நடித்ததில் டாப் ஹிட் பாடல்களை ஒரு ரீவைண்ட் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆம் இந்தச் செய்திக்குள் நாம் பார்க்கப்போவது அது தான்.

90 களில் இருந்து 2018ம் ஆண்டு வரை அஜித் நடித்த படங்களில் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த பாடல்கள் பற்றிப் பார்க்கலாம்:

1. தாஜ் மஹால் தேவையில்லை – அமராவதி

2. அழகு நிலவே – பவித்ரா

3. மீனம்மா…; கொஞ்ச நாள் பொறு தலைவா – ஆசை

4. நலம் நலமறியாவல் – காதல் கோட்டை

5. காஞ்சிப்பட்டு சேலை கட்டி – ரெட்டை ஜடை வயசு

6. உன்னை பார்த்த பின்பு நான் – காதல் மன்னன்

7. சேலையிலே வீடு கட்டவா – அவள் வருவாலா

8. அன்பே அன்பே, பூவுக்கெல்லாம் – உயிரோடு உயிராக

9. சோனா, ஏப்ரில் மாதத்தில் – வாலி

10. சத்தம் இல்லாத – அமர்க்களம்

11. ஓ நெஞ்சே, ஏ நிலவே – முகவரி

12. என்ன சொல்ல போகிறாய் – கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

13. வத்திக்குச்சி பத்திகாதுடா – தீனா

14. தாலாட்டும் காற்றே – பூவெல்லாம் உன் வாசம்

15. கண்ணை கசக்கும் – ரெட்

16. ஆடியில காத்தடிச்சா – வில்லன்

17. தெற்கு சீமையிலே – அட்டகாசம்

18. இன்னிசை அலபெடையே – வரலாறு

19. விழியில் உன் விழியில், அக்கம் பக்கம் – கிரிடம்

20. வெத்தலைய போட்டேன் டி – பில்லா

21. ஹே சாலா, மல்லிகா – ஏகன்

22. தல போல வருமா – அசல்

23. விளையாடு மங்காத்தா – மங்காத்தா

24. ஜிங் சிக்கான் – வீரம்

25. உனக்கென்ன வேணும் சொல்லு – என்னை அறிந்தால்

26. ஆலுமா டோலுமா – வேதாளம்

27. ஸர்வைவர் – விவேகம்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close