scorecardresearch

‘அண்ணாதுரை’ படத்தின் ஹீரோயின் டயானா சாம்பிகா புகைப்படங்கள்

விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், டயானா சாம்பிகா, மஹிமா, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘அண்ணாதுரை’ படத்தின் ஹீரோயின் டயானா சாம்பிகா புகைப்படங்கள்

ராதிகா சரத்குமார், ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில், டயானா சாம்பிகா, மஹிமா, ராதாரவி ஆகியோரும் நடித்துள்ளனர். இசை மற்று எடிட்டிங் ஆகிய இரண்டு பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டிருக்கிறார். சீனிவாசன் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை ரிலீஸாகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Annadurai movie heroine diana champika latest photos