சீனிவாசன் இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள படம் ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி, டயானா சாம்பிகா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும், ராதிகா சரத்குமாரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். அண்ணாதுரை - தம்பிதுரை என இரண்டு வேடங்களில், இரட்டையர்களாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.