பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள போட்டோ, ரசிகர்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அனுஷ்கா சர்மா பேஷன் என்ற பெயரில் அவ்வப்போது படுமோசமான உடைகளை அணிந்து போட்டோக்களை பதிவிடுவார். தற்போது வெளியிட்டுள்ள போட்டோ, காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. வெள்ளை நிற உடையில் மிகவும் கிளாமரான உடையை அணிந்து கெத்தாக போஸ் கொடுத்துள்ளார். திருமணமான பிறகும் இப்படி ஒரு மோசமான உடையில் போஸ் கொடுக்கலாமா என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு கூட தன்னுடைய கணவர் விராட் கோலியுடன் பிகினி உடையில் படு கவர்ச்சியாக போட்டோவை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.