சதுரங்க வேட்டை- 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

என்.வி நிர்மல் குமார் இயக்கத்தில் உருவாகிவரும்’சதுரங்க வேட்டை 2′ திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி, த்ரிஷா நடித்துள்ளனர். சதுரங்க வேட்டை படத்தின் முதல் பாகத்தை இயக்கிய வினோத், ‘சதுரங்க வேட்டை 2’-க்கான கதை, வசனத்தை, எழுதியிருக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சக்கை போடு போட்டது. இந்நிலையில், இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ், சதுரங்க வேட்டை- 2 படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

×Close
×Close