அதர்வா – ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படத்தின் பூஜை – புகைப்படத் தொகுப்பு

அதர்வா – ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இந்தப் படத்தை, ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார்.

அதர்வா – ஹன்சிகா மோத்வானி இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ‘டார்லிங்’ படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார். ‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Atharvaa and hansika motwani film pooja stills

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com