cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/TRIK0393.jpg)
தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவிற்கும், ரகுநந்தன் மகன் ஷியாமிற்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமண வரவேற்பில், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரமேஷ் கண்ணா, கவுண்டமணி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.