ஏவி.எம். திருமண விழாவில் பங்கேற்ற பிரபலங்களின் புகைப்படத் தொகுப்பு

ஏவி.எம்.சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவிற்கும், ரகுநந்தன் மகன் ஷியாமிற்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணாவிற்கும், ரகுநந்தன் மகன் ஷியாமிற்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமண வரவேற்பில், நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரமேஷ் கண்ணா, கவுண்டமணி, இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Avm saravanan grand daughter marriage reception photos

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express