சென்னை நகரில் இன்னமும் இந்த படத்திற்கு மாலை நேர காட்சிகளின் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதுதான் 'பாகுபலி 2'-ன் உண்மையான வெற்றி. சத்தியமாக ராஜமவுலி கூட இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார். சரி! விஷயத்திற்கு வருவோம். ரிலீசாகி 45 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில், இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் எவ்வளவு ஆகியிருக்கு தெரியுமா?
1,676 கோடி.
அதுவும் இந்தியாவில் மட்டும் 1,366 கோடியாம். எப்படியாவது இரண்டாயிரத்தை தொட்டுவிட வேண்டும் என்றுள்ளதாம் படக்குழு.
June 2017