/tamil-ie/media/media_files/uploads/2017/06/a588.jpg)
அஞ்சலி, ஜெய், ஜனனி அய்யர் ஆகியோர் நடித்திருக்கும் பேய் படம் பலூன். இப்படத்தின் டீசர் இன்று இரவு எட்டு மணிக்கு வெளியாகிறது. ஜெய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் சிம்பு, இந்த டீசரை வெளியிடுகிறார். ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருந்த நிலையில், தற்போது பேயாக நடிக்கும் அஞ்சலியின் மிரட்டல் லுக் வெளியாகி, டீசருக்கு செம எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
June 2017. @iam_str to release the teaser of @Actor_Jai - @yoursanjali - @jan_iyer 's #Balloon at 8 PM.. @auraacinemaspic.twitter.com/VEbRc2tTVW
— Ramesh Bala (@rameshlaus)
. @iam_str to release the teaser of @Actor_Jai - @yoursanjali - @jan_iyer 's #Balloon at 8 PM.. @auraacinemaspic.twitter.com/VEbRc2tTVW
— Ramesh Bala (@rameshlaus) June 19, 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.