Advertisment

அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ஸ்டில்ஸ்

சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக் இது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் ஸ்டில்ஸ்

சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளத்தில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக் இது. மம்மூட்டி வேடத்தில் அரவிந்த் சாமியும், நயன்தாரா வேடத்தில் அமலா பாலும் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழிலும் இயக்கியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்குப் பெற்றோராக அரவிந்த் சாமியும், அமலா பாலும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீடு இந்த மாதமும், ரிலீஸ் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

Tamil Cinema Amala Paul Arvind Swami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment