‘இது ஒரு பொன்மாலை பொழுது’ என்ற பாடலின் மூலம் வைரமாய் ஜொலிக்க தொடங்கிய இவரின் மவுசு இன்று வரை குறையவே இல்லை. சினிமாவிற்கான பாடல் வரிகள் அல்லது வாழ்க்கைகான வழிகாட்டுதலாக இருக்கும் கவிதைகள் என எதுவாக இருந்தாலும் பசுமரத்தாணி போல மனதை விட்டு நீங்குவதே இல்லை.
அம்மா, காதலி, மனைவி மற்றும் தோழிகள் என பெண்களை போற்றியிருக்கும் இவரின் கவிதைகளுக்கு வேறு எதுவும் மிகையாகாது. குறிப்பாக காமத்துப் பாலையும் நாசூக்காக காதல் ரசம் சொட்ட சொட்ட நம்மை ரசிக்க வைக்கும் திறமை இவருக்கே உரியதாகும்.
தமிழ்திரையுலகின் வைரத்தின் பிறந்தநாளை கொண்டாட அவரின் பாடல் வரிகள் உங்கள் பார்வைக்கு:
1. பொன் மாலை பொழுது:
2. அன்பே அன்பே கொள்ளாதே:
3. நெஞ்சினிலே நெஞ்சினிலே:
4. நதியே நதியே:
5. காதல் கடிதம்:
6. ஸ்நேகிதனே ஸ்நேகிதனே:
7. ஒரு பொய்யாவது சொல் கண்ணே:
8. ராசாத்தி:
9. சரட்டு வண்டியிலே:
10. சார காத்து:
11. போறானே போறேனே:
12. செங்க சூளக்காரா: