Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/05/a208.jpg)
'பிக் பாஸ்' ஹிந்தி நிகழ்ச்சி இந்திய அளவில் மிகப் பிரபலமான ஒரு ஷோவாகும். சல்மான் கான், அமிதாப் பச்சன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் சீசன்களை தொகுத்து வழங்கினார். விஷயம் என்னனு உங்களுக்கு இப்போ புரிஞ்சிருக்கும். ஆங்! அதேதான்.... முதன்முறையாக தமிழில் எடுக்கப்படும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். விஜய்டிவியில் இந்த ஷோ ஒளிபரப்பப் பட உள்ளது.
Advertisment
இந்நிலையில், விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் இந்த ஷோவிற்கான ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
#BiggBoss விரைவில்.. pic.twitter.com/3aLOwohmNN
— Vijay Television (@vijaytelevision) 15 May 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.