3 மாத குழந்தைக்கு பாட்டு பயிற்சியை ஆரம்பிச்சுட்டாங்க ரம்யா!

மூன்று மாதம்….சரியான பிட்சில் பாடுகிறான். என் குழந்தை  ரியானை உங்கள் உங்கள் அனைவருக்கும்  அறிமுகப்படுத்துகிறேன்

பல திரைப்படப் பாடல்களைப் பாடிய  ரம்யா என்.எஸ்.கே. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்தார்.

இளையராஜா இசையமைத்த கெளதம் மேனனின், ’நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் இடம்பெற்ற “சற்று முன்பு” பாடல் மிகவும் பிரபலமானது.  2019-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகர் சத்யாவை அவர் மணந்ந்தார்.

இவர்களுக்கு, இந்த ஆண்டு, ஜூலை மாதம் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தையுடன் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கும் படத்தை தற்போது இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிட்டு வந்தார் ரம்யா.

இந்நிலையில்,  ரம்யா என்.எஸ்.கே. தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ” மூன்று மாதம்….சரியான பிட்சில் பாடுகிறான். என் குழந்தை  ரியானை உங்கள் உங்கள் அனைவருக்கும்  அறிமுகப்படுத்துகிறேன் ” என்று பதிவிட்டார்.

 

 

 

View this post on Instagram

 

3 months old and he sings on pitch ???? Introducing my baby, Ryan to you all ???? #mybaby #mylove #ramyansk #sathya

A post shared by Ramya NSK (@ramyansk) on

 

 

ரம்யா என்.எஸ்.கே புகழ்பெற்ற நடிகர்களின் பேத்தி. தாயின் வழியில் என்.எஸ். கிருஷ்ணனும், தந்தை வழியில் ஐம்பதுகளின் சூப்பர் ஸ்டார் கே.ஆர். ராமசாமியும் இவரது தாத்தாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss fame singer ramya introduced her baby ryan to all

Next Story
வெட்கமாக இல்லையா உங்களுக்கு? செம கோபத்தில் ஷிவானி நாராயணன்bigg boss tamil shivani shivanai narayanan instagram நாராயணன், உங்களுக்கு வெட்கமில்லையா, ஷிவானி இன்ஸ்டாகிரம், tv serial news, tamil tv serial news, shivani narayanan angry post, shivani narayanan asked Aren't you ashamed?, shivani narayanan angry at trolls bad comments people, pagal nilavu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com