/tamil-ie/media/media_files/uploads/2018/08/mahat-evicted-in-bigg-boss-tamil-2.jpg)
mahat evicted in bigg boss tamil 2, மகத்
பிக் பாஸ் தமிழ் 2 வீட்டை விட்டு மகத் இன்று வெளியேறுகிறார். அவரை வழியனுப்பி வைக்கும்போது பாலாஜி ஒரு அறிவுரை கூறி அனுப்புகிறார்.
வெளியேறிய மகத் ... அறிவுரை கூறும் பாலாஜி:
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் 100 நாட்களில் வெறும் 30 நாட்கள் மிச்சம் இருக்கும் வேளையில், இந்த வாரம் மகத் வெளியேறுகிறார். முதல் வாரத்தில் மக்களிடம் நல்ல பெயரை சேகரிக்கத் தொடங்கிய அவர், இந்த வாரம் கெட்ட பெயரை மட்டுமே சேகரித்துச் செல்கிறார்.
பிக் பாஸ் 2 எவிக்ஷன் : மகத்துக்கு காத்திருக்கிறதா ஆப்பு? கண் சிவந்தால் கார்டும் சிவக்கும்...
குற்ற உணர்ச்சியுடனும், வருத்தத்துடனும் வீட்டை விட்டு வெளியேறும் மகத்தை தனியாக அழைத்துச் செல்கிறார் பாலாஜி. அங்கு, “ஏதோ ஒரு ஆபத்து உனக்கு இங்கு இருந்துருக்கு. கடவுள் உன்னை இப்போதும் காப்பாத்துறாரு பாத்துக்கோ. ஜாக்கிரதை. யாரையும் நம்பாத” என்று அறிவுரை கூறி வழியனுப்பி வைக்கிறார்.
August 2018#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/OziN7ec3Rv
— Vijay Television (@vijaytelevision)
#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan#BiggBossTamil#VivoBiggBoss@Vivo_Indiapic.twitter.com/OziN7ec3Rv
— Vijay Television (@vijaytelevision) August 26, 2018
கெட்ட பெயரை மட்டுமே சம்பாதித்து செல்லும் இவர், மக்களை எவ்வாறு எதிர்க்கொள்ள போகிறார், வெளியேறிய பின்பு அவரது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புகிறதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.