Bigg Boss 2 Tamil: பிக் பாஸ் தமிழ் 2: உங்க தங்கச்சியை இப்படி செய்தால் ஒத்துப்பீங்களா? நித்யா அதிரடி கேள்வி!

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில், பாலாஜியை விட்டு பிரிந்த காரணத்தை இன்று கூறுகிறார் நித்யா.

Bigg Boss Tamil 2: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சியில், பாலாஜியை விட்டு பிரிந்த காரணத்தை இன்று கூறுகிறார் நித்யா.

author-image
Vaishnavi Balakumar
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Tamil 2 - Nithya பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் நித்யா

Bigg Boss Tamil 2 - Nithya பிக் பாஸ் தமிழ் 2 நிகழ்ச்சியில் நித்யா

Bigg Boss 2: பிக் பாஸ் 2 தமிழ் நிகழ்ச்சி தொடங்கிய 3 நாட்களிலேயே பல்வேறு பிரச்சனைகள் வெடித்தது. குறிப்பாக ஏற்கனவே பிரிந்து இருந்த தம்பதி பாலாஜி, நித்யா இடையே பிரச்சனைகள் இன்னும் தீவிரமடைய தொடங்கியுள்ளது.

Advertisment

இருவருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் அதை எந்த விதத்திலும் பிக் பாஸ் வீட்டில் காட்ட மாட்டோம் என்று தான் இருவரும் தங்களின் நெருங்கிய நண்பர்களிடம் தெரிவித்து வந்துள்ளனர். ஆனால், வீட்டினுள் வந்து இரண்டு நாட்களிலே இருவருக்கும் இடையில் பனிப்போர் சூடிப்பிடிக்க ஆரம்பித்து விட்டது.

Bigg Boss Tamil 2 : Balaji Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் பாலாஜி

குறிப்பாக நித்யா செய்த கேரட் பொறியலில் வெங்காயம் சேர்க்காததால் ஆரம்பித்த யுத்தம், இன்று (21.6.18) சென்ராயனிடம் நித்யா மன குமுறல்களை கொட்டும் அளவிற்கு வந்துள்ளது.

Advertisment
Advertisements

publive-image Bigg Boss Tamil 2 : பிக் பாஸ் தமிழ் 2 வீட்டில் நித்யாவை சமாதானம் செய்ய நினைக்கும் சென்ராயன்

இப்படியேர் போனால் நித்யா , பாலாஜிக்கும் அவருக்கும் இடையில் உள்ள அனைத்து பிரச்சனை பற்றியும் பிக் பாஸ் வீட்டில் போட்டு உடைத்துவிடுவார் என்று தெரிகிறது.

இன்று வெளியாகி இருக்கும் பிக்பாஸ் ப்ரோமோவில் நித்யா மற்றும் பாலாஜியின் சண்டைகள் பெரிதளவில் வெடிக்க தொடங்கியுள்ளன.

Bigg Boss Tamil Vote

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: