ஏலியனுடன் தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட முன்னணி நடிகை

நடிகர் ஹரிஷ் கல்யாண், ஜோடியாக ’ப்யார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Raiza Wilson Childhood Images
Raiza Wilson Childhood Images

நடிகைகளின் சிறுவயது படங்கள் எப்போதுமே, ரசிகர்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்தும். சில நடிகைகள் சின்ன வயதில், ‘கொழுக் மொழுக்’ என இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் நிகழ்காலத்தில் படு ஒல்லியாக மாறி இருப்பார்கள்.

”அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” : கொரோனாவையும் தோற்கடிக்கும் பேத்தியின் பாசம்!

இன்னும் சிலர் சிறுவயதில் குழந்தைக்கே, உரிய அப்பாவி தனத்துடன் காணப்படுவார்கள். ஆனால் தற்போது கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் தற்போது நடிகை ரைசாவின் சிறுவயது படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CAImtRRHrma/?utm_source=ig_web_copy_link

அதிமுக மருத்துவர் அணி டாக்டர் சி.என்.ராஜதுரை மரணம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார் ரைசா. இதனைத்தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாண், ஜோடியாக ’ப்யார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதற்கிடையே ரைசா நடித்துள்ள, ’அலைஸ்’, ’எஃப்.ஐ.ஆர்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவருடைய சிறுவயது படத்தையும், ஒரு ஏலியன் படத்தையும் இணைத்து பதிவிட்டுள்ளார். அதற்கு ’ரெண்டும் ஒன்னு தான், ஆனா வேற வேற’ என தலைப்பிட்டுள்ளார். ராசாவின் இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bigg boss tamil raiza wilson childhood image

Next Story
அழகு : அப்புவுக்கு என்னைவிட நல்ல அப்பா கிடைப்பாங்களா?Sun TV Azhagu Serial, Tamil Serial news, ravi, sudha, poorna
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express