Advertisment

தனுஷின் ‘மாரி 2’ படத்தின் பூஜை - புகைப்படங்கள்

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘மாரி 2’. 10 வருடங்கள் கழித்து தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
maari 2 pooja stills

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘மாரி 2’. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். 10 வருடங்கள் கழித்து இந்தப் படத்தின் மூலம் தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

Advertisment

இந்தப் படத்தின் பூஜை, கடந்த மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. தனுஷ் தற்போது வெற்றிமாறனின் ‘வடசென்னை’ மற்றும் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Balaji Mohan Dhanush Maari 2 Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment