/tamil-ie/media/media_files/uploads/2017/06/a584.jpg)
அனைவரது கண்களும் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப் போட்டியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களது கைகள் ஃபோனில் சமூக வலைத்தளங்களில் 'தந்தையர் தினம்' குறித்த பதிவுகளை இட்டுக் கொண்டே இருக்கின்றன. அந்த அளவிற்கு தந்தையர்கள் அன்பு அபரிதமானது.
'உன்னை கஷ்டப்பட்டு பத்து மாதம் சுமந்து எடுத்தேன்' என தாய் கூறுவாள். அந்த அன்பு ஒருவகை. ஆனால், நாம் பிறந்தது முதல் நம்மை அனுதினம் சுமக்கும் தந்தை, ஒருபோதும் அவரது சுமையை வெளிக்காட்டுவதில்லை. அதுதான் தந்தையின் அன்பு.
அப்படிப்பட்ட இந்த தந்தையர் தினத்தில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் ஒரு உருக்கமான படத்தை வெளியிட்டுள்ளார். தந்தையின் அன்பை உணர்த்த இதைவிட சிறப்பாக வேறெந்த வார்த்தைகளும் தேவையில்லை.
June 2017Appa endra Ammakallukellam????????proud #FathersDay
our first friend, teacher,
philosopher,
guide,
mentor & evrythin else !
Missin my dad:( pic.twitter.com/Po0xLcspZs
— Vignesh ShivN (@VigneshShivN)
Appa endra Ammakallukellam????????proud #FathersDay
— Vignesh Shivan (@VigneshShivN) June 18, 2017
our first friend, teacher,
philosopher,
guide,
mentor & evrythin else !
Missin my dad:( pic.twitter.com/Po0xLcspZs
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.