துல்கர் சல்மானின் ‘சோலோ’ டீசர்!

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், நேஹா ஷர்மா, சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘சோலோ’. மலையாளம் மற்றும் தமிழில் பைலிங்குவலாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ரொமாண்டி த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Here is a tease from #SoloTheFilm ‘World of Siva’ ????#WorldofShekhar ???? teaser coming out today.. @dulQuer pic.twitter.com/ypr4ujlYam — Ramesh Bala (@rameshlaus) 24 September 2017

பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், நேஹா ஷர்மா, சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘சோலோ’. மலையாளம் மற்றும் தமிழில் பைலிங்குவலாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. ரொமாண்டி த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dulquer salmaan bilingual movie solo teaser released today

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express